Adsense code

Click here to check SSLC 10th Result | Tamilnadu 10th SSLC Result to be declared today


Click here to check SSLC 10th Result | Tamilnadu 10th SSLC Result to be declared today

அரசு தேர்வுகள் இயக்குநரகம் (The Directorate of Government Examinations) தமிழ்நாடு SSLC அல்லது 10-ஆம் வகுப்பு வாரிய தேர்வு (Tamilnadu SSLC 10th Result) முடிவுகளை இன்று (AUG -10) அறிவிக்க உள்ளது.

9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புக்கான தேர்வு நடத்த முடியவில்லை.

இன்று காலை 9.30 மணியளவில் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழக அரசின் உத்தரவுபடி அவர்கள் அரை ஆண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுவார்கள்.

ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 25 வரை மாணவர்கள் தங்களது Provisional Mark Sheet பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments