Adsense code

SBI ATM ல் பணம் எடுக்க போறீங்களா, இதை கண்டிப்பா படிங்க!

SBI ATM ல் பணம் எடுக்க போறீங்களா, இதை கண்டிப்பா படிங்க!


SBI ATM

Image credit: outlookindia.com

SBI ATM மையங்களில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் OTP (One time Password) அவசியம்.

இந்த புது Rules அறிவிப்பால் இனி வாடிக்கையாளர்கள் SBI ATM மூலம் பணம் எடுக்கும்போது Bank Account  ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP  வரும் , அதனை பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.

இப்போதைக்கு 10,000 மற்றும் அதைவிட அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த rules பொருந்தும்.

இந்த புதிய நடைமுறை காரணமாக mobile number bank account உடன் link செய்யாதவர்கள் உடனடியாக அவர்களின் SBI கிளையில் அல்லது SBI ATM centre-களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் இரவு 8PM முதல் காலை 8AM வரை மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

Post a Comment

0 Comments